அரசியல்

வேலூர் தேர்தலில் வெற்றி யாருக்கு...? : தந்தி டி.வி.யின் கருத்துக்கணிப்பு முடிவுகள்

வேலூர் தொகுதியில் வெற்றி யாருக்கு என்பது பற்றிய தந்தி டி.வி.யின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.

தந்தி டிவி

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வேலூர் மக்களவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மத்தியில் பாஜக அரசு அமைந்த பிறகு நடைபெறும் தேர்தல் என்பதால், மக்களின் முடிவை அறிந்து கொள்ள ஒட்டுமொத்த தமிழகமே காத்திருக்கிறது.

இந்த நிலையில், வேலூர் மக்கள் ஆதரவு யாருக்கு என்பதை அறிய, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை தந்தி டி.வி. நடத்தியது. இதன் முடிவுகள் மக்கள் யார் பக்கம் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டன.

யாருக்கு வாக்களித்தீர்கள்...? என வேலூர் தொகுதி மக்களிடம் கேட்ட போது, நாம் தமிழர் கட்சிக்கு என 4 முதல் 7 சதவீத மக்களும், அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தோம் என 41 முதல் 47 சதவீத மக்களும், திமுக கூட்டணிக்கே எங்கள் வாக்கு என 46 முதல் 52 சதவீத மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்