அரசியல்

வேலூரில் கொட்டும் மழையிலும் அ.தி.மு.க. பிரசாரம்...

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பிரசாரம் மேற்கொண்டார்.

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பிரசாரம் மேற்கொண்டார். ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கன்னிகாபுரம் பகுதியில் தன்னுடைய பிரசாரத்தை ஏ.சி.சண்முகம் தொடங்கினார். மழை பெய்து வருவதையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரத்தை அவர் தொடர்ந்தார். அப்போது அந்த வழியாக காவடி எடுத்து சென்ற பக்தர்கள் ஏ.சி.சண்முகத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர்

DVAC | KN Nehru | "குற்றத்தை நிரூபிக்கும் 170 ஆவணங்கள் பறிமுதல்" - லஞ்ச ஒழிப்புத்துறை

Jason Sanjay | "இல்லவே இல்லை.." - ஜேசன் சஞ்சய் பரபரப்பு அறிக்கை

Breaking | Chennai | Crime | பிறந்து சில நிமிடங்களிலேயே குழந்தையை கொடூரமாக கொ*ன்ற 18 வயது பெண்

BREAKING || வீடு புகுந்து கொ*ல, கொள்ளை - ரத்த வெள்ளத்தில் மிதந்த பெண்

BREAKING || செஞ்சி சிறுமி மாயத்தில் புது தகவல் - நேராக ஸ்பாட்டுக்கு விரைந்த CBCID