அரசியல்

Veeramani | DK | Protest | வரும் 3ம் தேதி.. திக., எடுத்த முடிவு

Veeramani | DK | Protest | வரும் 3ம் தேதி.. திக., எடுத்த முடிவு

thanthitv

Veeramani | DK | Protest | வரும் 3ம் தேதி.. திக., எடுத்த முடிவு #tn #protest #dk #KVeeramani #thanthitv வரும் 3ஆம் தேதி மத்திய அரசுக்கு எதிராக திராவிடர் கழகம் போராட்டம் இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றாத மத்திய அரசை கண்டித்து வரும் 3ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார். தஞ்சையில் திராவிடர் கழக மாநாட்டில் பேசிய அவர், ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட மத்திய அரசின் உயர் பதவிகளில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என்றும் உயர் சாதிக்காரர்களை மட்டுமே உயர் பதவிகளில் அமர்த்துவதாகவும் குற்றம் சாட்டினார். இதனை கண்டித்து வரும் 3ஆம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்