கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விசிக மாநாட்டின் போது, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையை மறித்து குத்தாட்டம் போட்டு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட்ட விசிக தொண்டர்களால் சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல். #VCK #Ulundurpet #Kallakurichi #VCKConference #TrafficJam #Reels #InstagramReels #ThanthiTV