சென்னையில் நாளை விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் உயர்நிலைக்குழு கூட்டம் நடைபெற உள்ளது/விசிக தலைமை அலுவலகத்தில் நாளை மாலை 3 மணிக்கு உயர்நிலைக்குழு கூட்டம் நடைபெற உள்ளது/திமுக உடன் தொகுதி பங்கீடு இறுதியாகாத நிலையில் நாளை ஆலோசனை கூட்டம்/தேர்தல் குறித்து கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்க உள்ளதாகவும் தகவல்