முதலமைச்சர் விஜய் ஆங்கிலத்தில் உரையை வாசித்தபோது, அவரது ஆங்கில உச்சரிப்பு மிகவும் சிறப்பாக இருந்ததாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்தார். முதலமைச்சரின் செயல்பாட்டையும் வைகோ பாராட்டிப் பேசினார். #CMVijay #Vijay #Vaiko #EnglishPronunciation #TamilNaduPolitics #TamilNaduNews #PoliticalNews #ThanthiTV #தந்திடிவிடிஜிட்டல்