DMK ``அடியேனுக்கும் ஒரு பங்கு’’ - தங்கம் தென்னரசை ஆதரித்து பேசிய பிரச்சாரத்தில் வைகோ நெகிழ்ச்சி
thanthitv
திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசை ஆதரித்து வைகோ பிரசாரம் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திருச்சுழி தொகுதி திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்