Thiruparankundram | ``நீதிபதி GR.சுவாமிநாதன் விசாரிக்க தடை’’ - தி.குன்றம் வழக்கில் அதிரடி உத்தரவு

``நீதிபதி GR.சுவாமிநாதன் விசாரிக்க தடை’’ - தி.குன்றம் வழக்கில் அதிரடி உத்தரவு

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு அனைத்து வழக்குகளையும் தனி நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் விசாரணை செய்ய தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு. நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்த வேண்டாம் நீதிபதி அறிவுறுத்தல்.

X

Thanthi TV
www.thanthitv.com