அரசியல்

அமேதியில் கே.எல்.சர்மா வேட்புமனு தாக்கல்

தந்தி டிவி

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் வேட்பாளர் கே.எல்.சர்மா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதற்கு முன்பாக நடைபெற்ற சாலை பேரணியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வருகிற 6ஆம் தேதி வரை அமேதி தொகுதியில் தங்கியிருந்த கே.எல்.சர்மாவை ஆதரித்து பிரியங்கா காந்தி பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்