டெல்லி செங்கோட்டை அருகே உள்ள லால் கிலா மைதானத்தில் நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாடகத்தில், ஒடிசா மாநிலம் சுந்தர்கர் தொகுதி எம்பியும், மத்திய அமைச்சருமான ஜூவல் ஓரம், ராமாயணத்தில் ராமரின் வனவாசத்தின் போது அவரை அன்போடு வரவேற்கும் குகன் எனப்படும் 'நிஷாத் ராஜ்' பாத்திரத்தில் நடித்தார்.