அரசியல்

"புதுச்சேரியின் வளர்ச்சிக்கு மத்திய அரசு ஆதரவு தரும்" - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி

"புதுச்சேரியின் வளர்ச்சிக்கு மத்திய அரசு ஆதரவு தரும்" - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி

தந்தி டிவி

"புதுச்சேரியின் வளர்ச்சிக்கு மத்திய அரசு ஆதரவு தரும்" - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி

புதுச்சேரியின் வளர்ச்சிக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்துள்ளார்.புதுச்சேரியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் குழு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்து பேசினர்.இந்த சந்திப்பின் போது உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த உறுதியை அளித்துள்ளார். இது குறித்து அமித்ஷாவும் தமது டிவிட்டர் பக்கத்தில் இந்த சந்திப்பு குறித்து பதிவிட்டுள்ளார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை