அரசியல்

திமுக தலைவரை சந்தித்த பிரிட்டன் தூதரக அதிகாரிகள் : தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை

திமுக தலைவர் ஸ்டாலினை பிரிட்டன் தூதரக அதிகாரிகள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

தந்தி டிவி
திமுக தலைவர் ஸ்டாலினை பிரிட்டன் தூதரக அதிகாரிகள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலினின் இல்லத்திற்கு இந்தியாவிற்கான பிரிட்டன் தூதரகத்தின் அரசியல் மற்றும் இருதரப்பு உறவுகளின் தலைவர் திரு ரிச்சர்ட் பர்லாவ், துணை தூதர் ஜெரிமி பில்மோர் பெட்போர்டு உள்ளிட்டோர் வந்தனர். தமிழக அரசியல் சூழல் மற்றும் சமூக நிலவரம் குறித்தும் அப்போது அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்

BREAKING || விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்

Vijay Sethupathi Viral Speech | Bigg Boss | விஜய் சேதுபதியின் பிக்பாஸ் பேச்சு..கிடைத்த ஆதரவு குரல்