Udhayanidhi Stalin | DMK | TVK MLAக்கள் பேரம் குற்றச்சாட்டு - லிஸ்ட் போட்டு பதிலடி கொடுத்த உதயநிதி
thanthitv
தவெக எம்.எல்.ஏ.க்களை பேரம் பேசி இழுக்க முயற்சிப்பதாக திமுக மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.