TN Election 2026 | துணை முதல்வர் பிரசாரத்தில் சிரிப்பலை... அப்படி என்னதான் சொன்னார்? சேலம் மாவட்டம் சங்ககிரி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மணிகண்டனை ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்... திமுக அரசின் சாதனைகளைக் கூறி உதயநிதி ஸ்டாலின் வாக்குசேகரிப்பு தொகுதி மறுவரையை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தது திமுக தான்"