அரசியல்

Udhayanidhi Seeman| திமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் சீமான் கையை பிடித்து அழைத்துசென்ற உதயநிதி

thanthitv

உதயநிதி - சீமான் அருகருகே அமர்ந்து நெகிழ்ச்சி பேச்சு இருவரும் கைகுலுக்கி நலம் விசாரித்து கொண்டனர் சென்னையை அடுத்த திருவேற்காட்டில் நடைபெற்ற திமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில், உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் கலந்து கொண்ட நிலையில், இருவரும் விழா மேடையில் அருகருகே அமர்ந்து கைகுலுக்கி நலம் விசாரித்து உரையாடிய காட்சிகள் கவனம் பெற்றன.

BREAKING || பிரமாண்ட மாநாடு - OK சொன்ன CM விஜய்... யாரும் எதிர்பாரா சர்ப்ரைஸ் அறிவிப்பு

Breaking | Manickam Tagore | ``அமித்ஷா ஆபீஸ் போயிட்டு வந்ததுல இருந்து கவர்னர் டோனே மாறிப்போச்சு.''

Thirumavalavan | குதிரை பேரம்? " திமுகவுக்கு தொடர்பு இருந்தால்.." - கொதித்து ஓபனாக பேசிய திருமா

BREAKING || பெங்களூருக்கு அடித்த அபாய மணி - குடிநீருக்கு அதிரடி கட்டுப்பாடு

Breaking | Nellai Crime | தமிழகத்தை உலுக்கிய நெல்லை சம்பவம் | அதிரடி காட்டும் போலீசார்