அரசியல்

"தி.மு.க.வில் தான் இரட்டை தலைமை உள்ளது" - நடிகர் ராதாரவி

தி.மு.க. வில் தான் இரட்டை தலைமை இருப்பதாக நடிகர் ராதாரவி குற்றஞ்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி
நடிகர் ராதாரவி மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த அவர், பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ராதாரவி தி.மு.க. வில் தான் இரட்டை தலைமை இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு