அரசியல்

Tvk Vijay | விஜய்யின் 15 நாள் சுற்றுப்பயணம்.. எந்த தேதியில் எந்த மாவட்டம்? - வெளியான முழு லிஸ்ட்

தந்தி டிவி

விஜய் சுற்றுப்பயணம் - அட்டவணை வெளியீடு/அக்.4,5ம் தேதிகளில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோட்டில் விஜய் சுற்றுப்பயணம் /அக்.11 கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் விஜய் சுற்றுப்பயணம்/அக்.18 காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் விஜய் சுற்றுப்பயணம்/அக்.25 தென் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் சுற்றுப்பயணம்/நவ.1 கிருஷ்ணகிரி, தரும‌புரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்/நவ.8ம் தேதி திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களிலும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்

TVK | ADMK | "15 நாட்களிலேயே அம்மாவின் ஆட்சி.." தவெகவில் இணைந்ததும் அதிமுக MLA சொன்ன வார்த்தை

BREAKING | EPS | TN Politics | கைக்கு வந்த மன்னிப்பு கடிதம் - ஈபிஎஸ்க்கு கூடும் பவர்

BREAKING || அதிமுக MLA-க்கள் எடுத்த முடிவு - தமிழக அரசியலில் திடீர் திருப்பம்

ADMK MLA | TVK | "குதிரை பேரத்தில் தவெக.. பச்சையாக தெரிகிறது.." - துக்ளக் ரமேஷ்

TVK | ADMK | தவெகவில் இணைந்த அதிமுக MLAக்கள்