அரசியல்

TVK Vijay | Kanniyakumari | ரோடு ஷோ செல்லும் விஜய் | குமரியில் EB எடுத்த அதிரடி முடிவு

TVK Vijay | Kanniyakumari | ரோடு ஷோ செல்லும் விஜய் | குமரியில் EB எடுத்த அதிரடி முடிவு

thanthitv

ரோடு ஷோ செல்லும் விஜய் | குமரியில் EB எடுத்த அதிரடி முடிவு

இன்று விஜய் பிரசாரம் - மின்கம்பங்களில் தடுப்புகள் அமைப்பு தவெக தலைவர் விஜய் இன்று கன்னியாகுமரியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், பாதுகாப்பு கருதி மின்கம்பங்களில் மின்வாரியத்தினர் தடுப்புகளை அமைத்துள்ளனர். ரசிகர்கள் மின்கம்பங்கள் மற்றும் உயரமான இடங்கள் மீது ஏறுவதை தவிர்க்க, மகாதானபுரம் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மகாதானபுரம் ஜங்ஷன் முதல் ஜீரோ பாயிண்ட் வரை பிற்பகல் 2 மணி முதல் வாகனத்தில் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்க மின்சார வாரியமும், காவல்துறையும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.

Vijay | TVK | பரபரப்புக்கு நடுவே.. விஜய் அதிரடி முடிவு.. அதிரும் அரசியல்களம்

Nainar Nagendran | BJP | நயினார் நாகேந்திரன் பிரமாண்ட ரோடு ஷோ - காத்திருந்து வரவேற்ற தொண்டர்கள்

Breaking | TN Election | Vote | வீட்டிலேயே ரெடியான பூத் | முதல் ஆளாக வாக்களிக்கும் மூத்த குடிமக்கள்

JanaNayagan | Vijay | ஜனநாயகன் விவகாரம்.. நடிகர் சங்கம்.. பரபரப்பு அறிக்கை

TN Police | DGP | DVAC | லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபிஆக.. ஐஜி துரைகுமாருக்கு கூடுதல் பொறுப்பு