TN Police | DGP | DVAC | லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபிஆக.. ஐஜி துரைகுமாருக்கு கூடுதல் பொறுப்பு
லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபிஆக.. ஐஜி துரைகுமாருக்கு கூடுதல் பொறுப்பு
TN Police | DGP | DVAC | லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபிஆக.. ஐஜி துரைகுமாருக்கு கூடுதல் பொறுப்பு
லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி - ஐஜி துரைகுமாருக்கு கூடுதல் பொறுப்பு/லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி பொறுப்பை ஐஜி துரைகுமார் கவனிப்பார். லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசிர்வாதம் மாற்றம் செய்யப்பட்டார். லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய டிஜிபி சந்திப் மிட்டலை தேர்தல் ஆணையம் நேற்று விடுவித்தது. லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி பொறுப்பு காலியாக உள்ள நிலையில், ஐஜி துரைகுமார் அந்த பொறுப்பை கவனிப்பார். ஐஜி துரைகுமாருக்கு கூடுதல் பொறுப்பை வழங்கி தமிழக உள்துறை செயலாளர் உத்தரவு
