அரசியல்

TVK Vellore Meeting போலீஸின் அறிவுறுத்தலால் விஜய் மக்கள் சந்திப்பில் முதல்முறை நடக்கும் மாற்றம்

அறிவுறுத்தலால் விஜய் மக்கள் சந்திப்பில் முதல்முறை நடக்கும் மாற்றம்

thanthitv

TVK Vellore Meeting போலீஸின் அறிவுறுத்தலால் விஜய் மக்கள் சந்திப்பில் முதல்முறை நடக்கும் மாற்றம் #tvkvijay #vellorevijaymeeting #tvkpublicmeeting வேலூர் அகரம்சேரியில் வரும் 23ம் தேதி தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டம் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பந்தல் அமைத்து 5,000 நாற்காலிகள் போடவுள்ள தவெக மைதானத்தை ஆய்வு செய்த போது பந்தல் அமைக்க அறிவுறுத்தி இருந்து எஸ்.பி காவல்துறை அறிவுறுத்தலின் பேரில் திறந்தவெளி நிகழ்ச்சியை பந்தல் அமைத்து நடத்த உள்ள தவெக சேலம் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் வெயிலின் தாக்கத்தால் ஒருவர் உயிரிழந்த நிலையில் நடவடிக்கை

BREAKING || வெளியானது இறுதி லிஸ்ட் - உங்க மாவட்டத்தின் நிலவரம் இதோ

BREAKING || தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

TN Politics | Sasikala | "நாளை.. அதிமுக்கிய அறிவிப்பு.." - சசிகலா பரபரப்பு பேட்டி

EPS | ADMK | School Student | பள்ளி மாணவன் மீது சாதிவெறி தாக்குதல் - ஈபிஎஸ் கடும் கண்டனம்

Kamudi அரக்கத்தனமாக காரை மக்கள் மீது ஏற்றிய கொடூரன்.. ரத்த வெள்ளம்..அலறல் சத்தம் -கலவரக்காடான கமுதி