அமீர்கானை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - நாஞ்சில் சம்பத் அமீர்கானை விட லட்சக்கணக்கான ரசிகர்களை கையில் வைத்திருப்பவர் விஜய் தான் என்று தவெக தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இவ்வாறு கூறினார்....