வேலூர் காட்பாடி தமிழ்நாடு பாடநூல் கிடங்கில் ஆய்வு மேற்கொண்ட தலைவர் லயோலா மணி, மின் இணைப்பு இல்லாத ஆவண அறை, பழுதடைந்த ஸ்விட்ச் பாக்ஸ்கள் மற்றும் 22 ஆண்டுகளாக அகற்றப்படாத கழிவுகள் குறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பி, உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.