அரசியல்

TVK | Congress|``குழிபறித்த குள்ளநரிகள்.. அன்றே தலைவர் ராகுலிடம் சொன்னேன்’’ -அட்டாக் மோடில் அமைச்சர்

``குழிபறித்த குள்ளநரிகள்.. அன்றே தலைவர் ராகுலிடம் சொன்னேன்’’ -அட்டாக் மோடில் அமைச்சர்

thanthitv

காங்கிரசில் இருந்த சில குள்ள நரிகளால்தான் சட்டமன்ற தேர்தலில் தவெக உடன் கூட்டணி வாய்ப்பை இழந்தோம் என தமிழக உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் விஸ்வநாதன், தவெக காங்கிரஸ் கூட்டணி அமையாமல் இருக்க குழி பறித்தவர்கள் இன்று வெளியே நிற்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

TVK | எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் - இவர் தான் ஆர்கனைஸ் செய்த `மூளை’?.. நெருங்கி அதிரடிவிடும் போலீஸ்

Breaking News "ஈரான் மீது கொடூர தாக்குதல்.." இன்று இரவு என்ன நடக்குமோ? - டிரம்ப் அறிவிப்பால் பெரும் பதற்றம்

Breaking | Gold Rate | திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த தங்கம் விலை | இன்றைய நிலவரம் இதுதான்

High Court | Minister Marie Wilson | TVK | அமைச்சர் உட்பட.. 6 MLAகளுக்கு ஹைகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || குதிரை பேர வழக்கு - கைதான 5 பேருக்கு கோர்ட் அதிரடி உத்தரவு