அரசியல்

TVK Candidates | "தவெகவின் வேட்பாளர்கள்"- கொஞ்சம் கூட தயங்காமல் புஸ்ஸி ஆனந்த் சொன்ன வார்த்தை

தந்தி டிவி

"விஜய் யாரை கை காட்டுகிறாரோ அவர் தான் வேட்பாளர்"

வரும் தேர்தலில், த.வெ.க தலைவர் விஜய் யாரை கை காட்டி அறிவிக்கிறாரோ அவர்தான் வேட்பாளர் என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். சென்னை, பனையூரில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், தொகுதி மக்களிடம் முகம் பதியும்படி களப்பணி ஆற்ற அறிவுறுத்தி உள்ளார். மேலும், மாவட்டங்களில் இருக்கக்கூடிய முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டவர்களை கட்சிகளில் இணைத்து பொறுப்புகள் வழங்கக்கூடிய பணியில் ஈடுபடுங்கள் என உத்தரவிட்டுள்ளார்.

BREAKING || உங்கள் தொகுதியில் யார் யார்? - இன்று இரவுக்குள் வெளியாகும் மெகா லிஸ்ட்

Puducherry | Election | Politics | புதுவை தேர்தல்.. கவனம் ஈர்த்த புது ரெக்கார்ட்

Keralam | Election | Politics | புது கணக்கை காட்டிய கேரள தேர்தல்..

BREAKING || புதுவை மக்களின் புது எழுச்சி... 5 மணி நிலவரத்தில் மெகா டுவிஸ்ட்

BREAKING | Assam | அசாமில் வாக்குப்பதிவு நிறைவு