Puducherry | Election | Politics | புதுவை தேர்தல்.. கவனம் ஈர்த்த புது ரெக்கார்ட்
புதுவை தேர்தல்.. கவனம் ஈர்த்த புது ரெக்கார்ட்
election #tnelection2026 #tamilnaduelection2026 #tnassemblyelection2026 #tamilnaduelection #tnelection #tnassemblyelection #assemblyelection #electioncommission #election2026 #electionswiththanthitv #thanthitv #therthalthiruvizha சட்டமன்ற தேர்தல் - புதுச்சேரியில் வாக்குப்பதிவு நிறைவு/புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு/புதுச்சேரியில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு சரியாக மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது/புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது/1,099 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவு பெற்றது/2021 சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரியில் 83.4% வாக்குகள் பதிவானது
