Tvk || Politics || தவெக வேட்பாளர் சுனில் ஆனந்த் தீவிர வாக்கு சேகரிப்பு #tvk #politics #election2026 #mettupalayam #thanthitv தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுனில் ஆனந்த், ஆலாங்கொம்பு மற்றும் காரமடை பகுதிகளில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்