அரசியல்

பெண் தலைவர் : செல்லூர் ராஜூ கருத்துக்கு டி.டி.வி. தினகரன் வரவேற்பு...

அதிமுகவை, ஒரு பெண் தலைவர் வழி நடத்துவார் என அமைச்சர் செல்லூர் ராஜூ வெளியிட்ட கருத்துக்கு டி.டி.வி. தினகரன் வரவேற்பு

தந்தி டிவி

எதிர்காலத்தில், அதிமுகவை, ஒரு பெண் தலைவர் வழி நடத்துவார் என அமைச்சர் செல்லூர் ராஜூ வெளியிட்ட கருத்துக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வரவேற்பு தெரிவித்துள்ளார். சென்னை - விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சர்களில் செல்லூர் ராஜூ மட்டும் கொஞ்சம் நன்றி உள்ளவராக இருப்பதாக குறிப்பிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்