அரசியல்

Trisha | "முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை போல திரிஷா" - தவெக மேடையில் சொன்னதும் வந்த ரியாக்‌ஷன்

"முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை போல திரிஷா" - தவெக மேடையில் சொன்னதும் வந்த ரியாக்‌ஷன்

thanthitv

"முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை போல திரிஷா" - தவெக மேடையில் சொன்னதும் வந்த ரியாக்‌ஷன் நடிகை திரிஷா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தால், தமிழக வெற்றிக் கழகத்தை தவிர வேறு எந்த கட்சியும் இருக்காது என முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் தெரிவித்துள்ளார்... சாத்தூரில் நடைபெற்ற தவெக அரசின் 100 நாள் சாதனை பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை போல, திரிஷா முன்னணி நடிகையாக இருப்பதாக தெரிவித்தார்... மேலும் நடிகை திரிஷா குறித்து தரக் குறைவாக பேசினால், தமிழக மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்...

Palani | Temple | Highcourt | பழனி கோயில்நில மோசடி வழக்கில் மதுரை ஐகோர்ட் அடுத்த அதிரடி

Chennai | Rain | Lady | மழைநீர் வடிகாலுக்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

Delta Sand Quarry | ``இனி மணல் குவாரிகளுக்கு அனுமதி கூடாது’’ - ஒரே போடாக போட்ட மதுரை ஐகோர்ட்

TN By Election | "இடைத்தேர்தல் அறிவிக்கும் திட்டம் இல்லை" - தேர்தல் ஆணைய பதில் மனுவால் பரபரப்பு

MK Stalin vs CM Vijay | ``தவறான முடிவு.. பேரிடி.. அவர்களுக்கு அடித்த ஜாக்பாட்’’- கொதிக்கும் ஸ்டாலின்