அரசியல்

Trisha| உதயமான `இளைய புரட்சித் தலைவி திரிஷா பேரவை’ - CM விஜய்யுடன் இணைந்து போட்டியிட வலியுறுத்தல்

Trisha| உதயமான `இளைய புரட்சித் தலைவி திரிஷா பேரவை’ - CM விஜய்யுடன் இணைந்து போட்டியிட வலியுறுத்தல்

thanthitv

உதயமான `இளைய புரட்சித் தலைவி திரிஷா பேரவை’ - CM விஜய்யுடன் இணைந்து போட்டியிட வலியுறுத்தல் #trisha #cmvijay நெல்லையில் தொடங்கப்பட்ட 'இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை' நடிகை திரிஷாவின் பெயரில் திருநெல்வேலியைத் தலைமையிடமாகக் கொண்டு, ‘இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை என்ற நற்பணி இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. தச்சநல்லூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜகோபால் என்பவர் தொடங்கிய இந்த அமைப்பின் மூலம் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் சட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. மேலும், வருங்காலத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் இணைந்து திரிஷா தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே தங்களது எதிர்பார்ப்பு எனவும் பேரவையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Kallakurichi | கள்ளக்குறிச்சி ஆட்சியர் சொல்லப்போவது என்ன? - வெளிவர போகும் உண்மை..

Supreme Court| பூதாகரமாக வெடிக்கும் விவகாரம்.. உச்ச நீதிமன்றம் பரபரப்பு நோட்டீஸ்

TN Weather Update| சென்னை உட்பட 11 பகுதிகளுக்கு வந்தது திடீர் எச்சரிக்கை

திருப்பரங்குன்றம் மலை தூணில் தீபம் - ஆதரவாகவும் எதிராகவும் ஒரே இடத்தில் திரள்வதால் உச்சகட்ட பரபரப்பு

Thiruparankudram | மிக மிக முக்கிய புள்ளிகள் மட்டுமே CM உடன்.. நொடிக்கு நொடி பரபரப்பு