திருப்பரங்குன்றம் மலை தூணில் தீபம் - ஆதரவாகவும் எதிராகவும் ஒரே இடத்தில் திரள்வதால் உச்சகட்ட பரபரப்பு
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்றுவது தொடர்பாக மனுக்களை அளிக்கவுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை