அரசியல்

"பாஜகவுக்கு தாவ போகும் முக்கிய தலைகள்..." "வருத்தப்பட்ட சிவகங்கை MP.." ஹின்ட் கொடுத்த விஜயதாரணி

தந்தி டிவி

"கட்சி முடிவுக்கு ஏற்ப பணி அமையும்"

"கட்சியில் எனது பயணத்தை தேசிய தலைமை, மாநிலத்தலைமை முடிவு செய்யும்"

"எனக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை அளித்துள்ளார்கள்"

"என்னுடைய அரசியல் பயணத்தை நிச்சயமாக கவனத்தில் கொள்ளும்"

"காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து நிறைய பேர் பா.ஜ.க.வில் சேருவார்கள்"

"உரிய அங்கீகாரம் காங்கிரஸ் தரவில்லை என்பது கார்த்தி சிதம்பரம் போன்றவர்களுக்கு நன்றாக தெரியும்"

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்