அரசியல்

"சொந்த வீடு இல்லாதவர்களுக்கு..." - அமைச்சர் சொன்ன அந்த தரமான சொல்

தந்தி டிவி

முதற்கட்டமாக 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் புதிய வீடுகள் ஒவ்வொன்றும் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும் -

சொந்தமாக வீட்டுமனை இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

வீடு கட்டுவதற்கான தொகை வங்கிக்கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும் -

இப்புதிய திட்டம் கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 2 ஆயிரம் கிலோமீட்டர் சாலை மேம்பாட்டுப் பணிகள் 1000 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு