அதிமுக உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் கருணாநிதி என்று, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது ரஜினி கூறியிருந்தால் பாராட்டி இருக்கலாம் என்றும், ஆனால் அவர்கள் இல்லாத நேரத்தில் கூறுவது, ரஜினியின் சந்தர்ப்பவாதத்தை காட்டுவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.