அரசியல்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - ஸ்டாலின்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய ஸ்டாலின், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவற்றை ராஜஸ்தான், புதுச்சேரி, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்த்து வருவதாகவும் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்