அரசியல்

விஜய்யிடம் எதிர்பார்த்த திமுக அமைச்சருக்கு ஏமாற்றம் | TVK | Vijay Speech

தந்தி டிவி

விஜய் ஏதாவது சொல்லுவார் என எதிர்ப்பார்த்த நிலையில் திமுக கொள்கையை அறிவித்துள்ளார் என அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் ஜீவன் நகரில் 5 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இணைப்பு பாலத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். திமுக என்னும் மிகப்பெரிய ஆலமரத்தை யாரும் அசைத்து பார்க்க முடியாது எனவும் தா.மோ. அன்பரசன் கூறினார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்