அரசியல்

தமிழக அரசு மீது ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு | thoothukudi | gk vasan

தந்தி டிவி

தூத்துக்குடி மழை வெள்ள பாதிப்பில் தமிழக அரசு முறையான கடமைகளை செய்யவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன் குற்றம்சாட்டி உள்ளார். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் த.மா.கா. சார்பில் போட்டியிடும் எஸ்.டி.ஆர். விஜயசீலனை ஆதரித்து தூத்துக்குடி முத்தையாபுரத்தில் சைக்கிள் ஓட்டி ஜி.கே.வாசன் பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து அவர் தொண்டர்களிடையே பேசும்போது, தூத்துக்குடியில் மழை வெள்ளம் வரும் என்று முன்கூட்டியே தெரிந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க தவறிவிட்டார்கள் எனவும், மழைக்கு பின்பும் முறையான கடமைகளை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு