Thirumavalavan | VCK | #தனுஷின்Dhanush | அரசியல் வருகை குறித்த கேள்வி - சட்டென முகத்தை மாற்றி திருமா சொன்ன வார்த்தை #thirumavalavan #vck #dhanush #dmk #cmvijay #tvk #thanthitv நடிகர் தனுஷின் வருகையால் அரசியலில் மாற்றங்கள் ஏற்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தவெக அரசு மக்கள் நலன்களை பாதுகாப்பதில் தீவிரமாக அக்கறை கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்