அரசியல்

"ஹெச்.ராசாவை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும்" : விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேட்டி

"ஹெச்.ராசாவை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும்" : விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேட்டி

தந்தி டிவி

மக்களிடம் செல்வாக்கு பெற்ற இயக்கம் தி.மு.க. என்பதை மீண்டும் நிரூபிக்கும் விதமாக, செந்தில் பாலாஜி இணைந்திருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரையில் இரட்டை மலை சீனிவாசன் அறக்கட்டளை சார்பில் நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்து கொள்ளும் திருமாவளவன், செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறினார். காலம் காலமாக, சனாதன சக்திகள், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறிய திருமாவளன், பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜாவை, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்