அரசியல்

"ரஜினியின் கருத்து ஆச்சரியமும் இல்லை - அதிர்ச்சியும் இல்லை" - திருமாவளவன் கருத்து

பிரதமர் மோடி - அமித்ஷா ஆகிய இருவரையும் நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி இருப்பதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

தந்தி டிவி
பிரதமர் நரேந்திரமோடி - உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவரையும், நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி இருப்பதில், ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினிகாந்திடம் இருந்து மத்திய அரசுக்கு எதிரான கருத்து வரும் என எதிர்பார்க்க முடியாது என்றார். எனவே, ரஜினியின் கருத்து, ஆச்சரியமும் இல்லை - அதிர்ச்சியும் இல்லை என்று திருமாவளவன் குறிப்பிட்டார்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்