அரசியல்

திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என பாஜக, பாமக கருதுகிறது - திருமாவளவன்

8 வழிச்சாலை தொடர்பாக ரஜினியின் கருத்து அதிர்ச்சி தரக்கூடியது அல்ல என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்ற ரீதியிலேயே, பாஜகவை போல் பாமகவும் கருத்துக்களை தெரிவித்து வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் 8 வழிச்சாலை குறித்து ரஜினி பேசியது பற்றியும் கருத்து தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்