"தமிழ்நாட்டின் எட்டப்பர்கள் இவர்கள்தான்!" - மாணிக்கம் தாகூர் விளக்கம்
"தமிழ்நாட்டின் எட்டப்பர்கள் இவர்கள்தான்!" - மாணிக்கம் தாகூர் விளக்கம்
thanthitv
தொகுதி மறுவரையறையை ஆதரிப்பவர்கள் தமிழ்நாட்டின் எட்டப்பர்கள் என ராகுல் காந்தி விமர்சித்த நிலையில், யார் அந்த எட்டப்பர்கள் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பட்டியலிட்டுள்ளார்.