#Thirumavalavan #thiruparankundramdeepam #CMVijay #TVK #MKStalin #DMK #TNPolitics #ThanthiTV Thirumavalavan | தீபத்தூண் விவகாரம் - ``திமுகவின் நிலைப்பாடும், தவெகவின் நிலைப்பாடும் ஒன்று தான்..’’ - திருமா ஓபன் டாக் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆட்சியாளர்கள் மாறினாலும் அரசின் நிலைப்பாடு மாறவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்... மேலும் மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தும் முயற்சிகளுக்கு இடமளிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்...