அரசியல்

Minister Vinoth | திருப்பதியில் வேளாண் பட்ஜெட் வைத்து வழிபட்ட விவகாரம் | அமைச்சர் வினோத் ரியாக்‌ஷன்

திருப்பதியில் வேளாண் பட்ஜெட் வைத்து வழிபட்ட விவகாரம் | அமைச்சர் வினோத் ரியாக்‌ஷன்

thanthitv

திருப்பதியில் வேளாண் பட்ஜெட் வைத்து வழிபட்ட விவகாரம் | அமைச்சர் வினோத் ரியாக்‌ஷன்

திருப்பதியில் வேளாண் பட்ஜெட் - பதிலளிக்க மறுத்த அமைச்சர் வினோத் கும்பகோணம் அருகே வாய்க்கால் தூர்வாரும் பணியை வேளாண் துறை அமைச்சர் வினோத் தொடங்கி வைத்தார். அப்போது, திருப்பதியில் வேளாண் நிதிநிலை அறிக்கையை வைத்து வழிபட்டது மரபை மீறிய செயல் என அரசியல் கட்சிகள் விமர்சிப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், அதற்கு பதிலளிக்க மறுத்த அமைச்சர், “செய்தியாளர்களிடம் அனைவரும் சாப்பிட்டு விட்டீர்களா? என கேட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Pollachi Accident | லாரி மீது மோதி நசுங்கிய கார் | ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த கதி

Kerala | Tamil | Death | பாலக்காடு - நீர்வீழ்ச்சியில் அடித்துச் சென்ற பெண் சடலமாக மீட்பு

Breaking | Cauvery Issue | நாடே உற்றுநோக்கும் காவிரி விவகாரம் | பாய்ண்டுகளை அடுக்கிய கர்நாடகா CM

Chennai | TN Police | மாடியில் இருந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு.. உறவினர்கள் போராட்டம்

Heavyrain | Weather Update | கொட்டப்போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு பறந்த எச்சரிக்கை