ஸ்ட்ரிக்ட்டாக கண்டிஷன்ஸை போட்ட தேர்தல் ஆணையம் #ElectionCommission #thanthitv #nomination வேட்புமனு தாக்கல் - வேட்பாளர்களுக்கான நெறிமுறைகள் வெளியீடு தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 30-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கலின் போது வேட்பாளருடன் 3 வாகனங்கள் மற்றும் 4 நபர்களுக்கு மட்டுமே அனுமதி எனவும்,