அரசியல்

BJP | Tamilisai Soundararajan | சட்டமன்ற மாண்பு காக்கப்பட வேண்டும் | Tiruvallur

சட்டமன்ற மாண்பு காக்கப்பட வேண்டும்

thanthitv

திருவள்ளூரில் பேசிய முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்துள்ள முதலமைச்சர், சட்டமன்றத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். சட்டமன்றம் அனைவரும் மரியாதையுடன் விவாதிக்கும் இடமாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். #BJP #TamilisaiSoundararajan #Tiruvallur #TNAssembly #TamilNaduPolitics #Assembly #Tamilisai #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்

Accident | தாறுமாறாக வந்து முதியவரை அடித்து தூக்கிய கார்.. வடமாநில போதை ஆசாமியை மடக்கிய மக்கள்

Chennai | தவெக நிர்வாகி கொ*ல வழக்கில் திருப்பம்.. காவல் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

delhi | டெல்லியில் அசம்பாவிதம்.. கட்டடம் இடிந்து விழுந்து கோர விபத்து

Nellai | Train Crowd | நெல்லை ரயில் நிலையத்தில் குவிந்த பயணிகள் | முண்டியடித்து ரயிலில் ஏறிய காட்சி

Death | Chennai | பீடி கொடுக்க மறுத்ததால் அடித்தே கொ*ல.. பரிதாபமாக பலியான வடமாநில தொழிலாளர்