மக்கள் பணிகள் செய்வதில் MGR போன்று முதல்வர் விஜய் செயல்படுவதாக தனது தந்தை கூறியதாக தெரிவித்த மதுரை மேற்கு தவெக எம்எல்ஏ தங்கபாண்டி, இன்று தனது தந்தைக்கு பதிலாக ஆறுதலாக முதல்வர் இருப்பதாக நெகிழ்ச்சியாக தெரிவித்தார் #Thangapandi #Vijay #TVK #MGR #Madurai #TamilNaduAssembly #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்