அரசியல்

Thanjavur | CM Stalin | தீயாய் பரவும் முதல்வரின் ரியாக்‌ஷன் - "இதனால தான்.." -கலகலப்பாக்கிய முதல்வர்

thanthitv

Thanjavur | CM Stalin | தீயாய் பரவும் முதல்வரின் ரியாக்‌ஷன் - "இதனால தான் சொன்னேன்.." - காரணத்தை சொல்லி கலகலப்பாக்கிய முதல்வர் தஞ்சை திருமண விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தான் செய்த ரியாக்சன் வைராலானது குறித்து கலகலப்பாக பேசியுள்ளார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இல்ல திருமண விழாவில், முதல்வர் குடும்பத்துடன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கூட்டணிக் கட்சிகளோடு தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடித்ததாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ