அரசியல்

ஸ்டாலின் போராட்டம் நடத்துவது நாடகம் - தம்பிதுரை

திருநாவுக்கரசரை பக்கத்தில் வைத்து கொண்டு ஸ்டாலின் போராட்டம் நடத்துவது நாடகம் என தம்பிதுரை கூறியுள்ளார்.

தந்தி டிவி

கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் மேகதாதுவில் அணை கட்ட கூடாது என்று திமுக நினைத்தால் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை விலக்க வேண்டும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாதுவில் அணை கட்ட கூடாது என்பது அதிமுகவின் கொள்கை என்று கூறினார். திருநாவுக்கரசரை பக்கத்தில் வைத்து கொண்டு ஸ்டாலின் போராட்டம் நடத்துவது நாடகமாக உள்ளதாகவும் தம்பிதுரை கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்