அரசியல்

"திமுக மத்திய அரசை எதிர்த்து போராடாது" - தம்பிதுரை

பாரதிய ஜனதாவுடன் எப்படியாவது கூட்டணி வைக்க வேண்டும் என்று திமுக ஏங்கிக் கொண்டு இருப்பதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பாரதிய ஜனதாவுடன் எப்படியாவது கூட்டணி வைக்க வேண்டும் என்று திமுக ஏங்கிக் கொண்டு இருப்பதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலைத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக மத்திய அரசை எதிர்த்து போராடாது என்றும் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்