அரசியல்

"காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதிகள் முரண்பாடானது"- தம்பிதுரை

காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி முரண்பாடாக உள்ளதாக அதிமுக வேட்பாளர் தம்பிதுரை தெரிவித்தார்

தந்தி டிவி

கரூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பரம்பூர் பெரு மாநாடு, கீழப்பழுவஞ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரை பொது மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.அப்போது பேசிய அவர், காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி முரண்பாடாக உள்ளதாகவும், காங்கிரஸ் வெற்றி பெற்றால் தானே, விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்